Kanni Rasi Tomorrow-உங்களுக்கு இன்னிக்கு ரொம்ப முக்கியமான நாள்!

Kanni Rasi Tomorrow -மங்களகரமான சுபகிருது வருடம் ஆனி மாதம் 17 ஆம் நாளுக்கான [2 ஜூலை 2023, ஞாயிறு] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.;

Update: 2023-07-01 08:30 GMT

Kanni Rasi Tomorrow -நாளை சந்திராஷ்டமம் எந்த நட்சத்திரம் – பரணி, கார்த்திகை

நல்ல நேரம்:

காலை: 7.45 - 8.45 மணி வரை

மாலை: 3.15 - 4.15 மணி வரை

மேஷ ராசி பலன் ஜூலை 2, 2023 | Mesham rasi palan Tomorrow Jul 2


எதிர்பாராத செலவுகள் கவலையை கொடுக்கும். யாரிடம் பேசும் போதும் பேச்சில் பொறுமையும், நிதானமும் வேண்டும். பயணங்களின் போது விலையுயர்ந்த பொருட்களின் மீது கவனம், கொடுக்கல், வாங்கலிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். தொலைதூர பயனாத்தை தவிர்க்கவும், செல்வம்! nalaya rasi palan Mesham

ராசியான நிறம்: வெள்ளை

ராசியான எண்: 8

துலாம் ராசி பலன் ஜூலை 2, 2023 | Thulam rasi palan Tomorrow Jul 2


பணியிடத்தில் கீழ் பணிபுரிவர்களால் பிரச்சனை ஏற்படலாம். உணர்ச்சிகளை கட்டுபடுத்தவும். மற்றவர்களிடம்

குடும்ப விஷயந்தை பகிர்ந்துக் கொள்ளாமல் இருப்பது உத்தமம். வியாபாரத்தில் இருந்துவந்த தடை தாமதம்

விலகும். பழைய நண்பர்களிடம் இருந்து நற்செய்தி கிடைக்கும். துணையின் முழுமையான கவனிப்பு கிட்டும். நலம்! nalaya rasi palan Tulam

ராசியான நிறம்: சந்தன நிறம்

ராசியான எண்: 1

ரிஷப ராசி பலன் ஜூலை 2, 2023 | Rishabam rasi palan Tomorrow Jul 2


வியாபார பணியில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். கடன் சம்பந்தமான பிரச்சனைகளை சமாளிக்கும் அளவிற்கு தாராளமாக இருக்கும். வங்கி சம்பந்தமான பணிகளில் கவனம் தேவைப்படும் நாள். எல்லா பணிகளையும் குறிந்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும். குடும்பத்தில் புதிய நபரால் மகிழ்ச்சி சூழல் உண்டாகும். வரவு! nalaya rasi palan Rishabam

ராசியான நிறம்: மஞ்சள்

ராசியான எண்: 3

விருச்சிக ராசி பலன் ஜூலை 2, 2023 | Viruchigam rasi palan Tomorrow Jul 2


அமைதியின் ரிகரமாக இருக்க வேண்டிய நாள் எதிர்பாராத பயணங்கள் மூலம் அலைச்சல் ஏற்படும். பணப்புழக்கம் சுமாராக தான் இருக்கும். அனாவசிய செலவை குறைத்துக் கொள்ளவும். உங்களுடைய வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்காது எனவே, எது பேசினாலும் வார்த்தையில் கவனம் வேண்டும். பணியிடத்தில் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய வேண்டியிருக்கும் செலவு! nalaya rasi palan Viruchigam

ராசியான நிறம்: வெள்ளை நிறம்

ராசியான எண்: 3

தனுசு ராசி பலன் ஜூலை 2, 2023 | Dhanusu rasi palan Tomorrow Jul 2


பணவரவு தாராளமாகவே உள்ளது. சேமிப்பு உயரும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள்; தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென முடியும், வர்த்தக பணிகளில் அதிகமாக முதலீடு செய்ய வேண்டாம். நெருங்கிய சொந்தபந்தங்களால் ஆதாயம் உண்டு. பணியிடத்தில் மற்றவர்களை நம்பாமல், தானே பணிகளை மேற்கொள்வது நல்லது. உயர்வு! nalaya rasi palan dhanush

ராசியான நிறம்: வெள்ளை

ராசியான எண்: 4

மிதுன ராசி பலன் ஜூலை 2, 2023 | Midhuna rasi palan Tomorrow Jul 2


உறவினர்களிடையே இருந்துவந்த சுருத்து வேறுபாடுகள் விலகும். நீண்ட நாட்களாக மனதை உறுத்திக்

கொண்டிருந்த சில விஷயங்களுக்கு தெளிவு கிடைக்கும். பணியிடத்தில் நிறமை பாராட்டப்படும். வீட்டின.

தேவைகளை பூர்த்தி செய்து வைப்பீர்கள். சிலர் மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

காதலர்களுக்கு அற்புதமான நாள். அச்சம்! nalaya rasi palan Mithunam

ராசியான நிறம்: வெள்ளை

ராசியான எண்: 1

மகர ராசி பலன் ஜூலை 2, 2023 | Magaram rasi palan Tomorrow Jul 2


உங்களின் மீதே உங்களுக்கு புது நம்பிக்கை பிறக்கும். புதிய முயற்சிகளில் துணிந்து இறங்குவீர்கள். சிலருக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டு, விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். எதிரிகள் நண்பர்கள் ஆவார்கள். சில விஷயங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்பு விலரும் இழுபறியான பணம் வசூலாகும். சுகம்! nalaya rasi palan magaram

ராசியான நிறம்: ஊதா

ராசியான எண்: 1

கும்ப ராசி பலன் ஜூலை 2, 2023 | Kumbam rasi palan Tomorrow Jul 2


பணியிடத்தில் பனிச்சுமை காரணமாக தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உயர் பொறுப்பில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நான் குடுப்பத்தில் புதுப்பிரச்சனை தலைதூக்கும்; பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், பயணங்களின் போது எச்சரிக்கை வீட்டில் ஒருவருக்கு மருத்துவ செலவு ஏற்படும். 'முக்கியமான ஒரு சில காரியங்கள் கைநழுவி போரும் சோர்வு! nalaya rasi palan Kumbam

ராசியான நிறம்: ஆரஞ்சு

ராசியான எண்: 4

கடக ராசி பலன் ஜூலை 2, 2023 | Kadaga rasi palan Tomorrow Jul 2


நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒரு விஷயத்தில் நல்ல செய்து வந்து சேரும். தனவரவு திருப்திகரமாகவே இருக்கும். உயர் பதவியில் இருப்பவர்கள் கீழ் பணிபுரியும் ஊழியர்களிடம் பொறுமையாக நடந்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும் மாணவர்கள் கல்வியில் சற்று விழிப்புடன் இருக்க வேண்டும். தடங்கல்! nalaya rasi palan kadagam

ராசியான நிறம்: ரோஸ் நிறம்

ராசியான எண்: 4

சிம்ம ராசி பலன் ஜூலை 2, 2023 | Simma rasi palan Tomorrow Jul 2


கடின உழைப்பிற்கு தக்க பரிசு காத்திருக்கிறது. வியாபாரத்தில் புதிய மாற்றங்களை செய்வீர்கள். பணியிடத்தில் ஏற்படும் சவால்களை ஈஸியாக சமாளிப்பீர்கள். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். இழுபறியாக இருந்த தனவரவு வந்து சேரும். பணபுழக்கம் திருப்திகரமாக இருக்கும். மனைவியிடம் தேவையற்ற தவிர்க்கவும். லாபம்! nalaya rasi palan simmam

ராசியான நிறம்: பச்சை

ராசியான எண்: 5

மீன ராசி பலன் ஜூலை 2, 2023 | Meenam rasi palan Tomorrow Jul 2


நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் தேடிவகும் எழுத்து சம்பந்தமான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான நாள் வீண் செலவுகளை குறைத்துக் கொள்ளவும் வியாபாரத்தில் இருந்த கடன் பிரச்சனைகள் குறையும், பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும் துணையிடம் இருந்த கருத்துவேறுபாடு விலகும். மகிழ்ச்சி! nalaya rasi palan meenam

ராசியான நிறம்: அடர் சிவப்பு

ராசியான எண்: 9

கன்னி ராசி பலன் ஜூலை 2, 2023 | Kanni rasi palan Tomorrow Jul 2


கனிவான வார்த்தைகளின் மூலம் பிறரை கவர்வீர்கள், தொட்டது துலங்கும் நாள். சகஊழியர்களிடம்

அனுசரித்து நடந்துக்கொள்வீர்கள் கூட்டு தொழிலில் லாபம் மேம்படும். நல்ல விஷயங்களுக்காக பணத்தை செலவு செய்வீர்கள். சிலருக்கு புதிய நபர்களால் மாற்றங்கள் ஏற்படும். திடீரி ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். பண நெருக்கடிகள் நீங்கும். கடினம்! nalaya rasi palan kanni

ராசியான நிறம்: அடர் சிவப்பு

ராசியான எண்: 9


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News