Tomorrow Rasi palan உங்கள் திறமையைக் காட்ட வேண்டிய நாள்!
Magaram Rasi Palan Tomorrow-மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்;
Magaram Rasi Palan Tomorrow-மங்களகரமான சுபகிருது வருடம் மாசி மாதம் 210 ஆம் நாளுக்கான [05 மார்ச் 2023, ஞாயிறு] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். நாளைய தினம் மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்த்துக்கள்!
நல்ல நேரம்:
காலை: 07.30 - 08.30 வரை
மாலை: 03.30 - 04.30 வரை
மேஷ ராசி பலன் மார்ச் 5, 2023 | Mesham rasi palan Tomorrow
உங்களுக்கு கிடைக்கும் புதிய வாய்ப்புகளின் மூலம் வெற்றி காண்பீர்கள். பணி சம்பந்தமான பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு. பணிகளை விரைவாகவும் திறமையாகவும் செய்து முடிப்பீர்கள். பணவரவு உண்டு, இதனால் உங்களுடைய வங்கியிருப்பு அதிகரிக்கும். மனைவி அல்லது காதலியுடன் வெளியிடங்களுக்கு செல்ல வாய்ப்பு உண்டு. வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்வோருக்கு வருமானம் அமோகமாக இருக்கும்
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நிறம்
அதிர்ஷ்ட எண்: 3
துலாம் ராசி பலன் மார்ச் 5, 2023 | Thulam rasi palan Tomorrow
அலுவலகத்தில் இருந்து பிரச்சனைகள் தீரும். உங்களை மட்டம் தட்டி பேசியவர்கள் எல்லாம் உங்களை தேடி வந்து உதவி கேட்பார்கள். வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக குறுக்கு வழியை மட்டும் கையாள வேண்டாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த இடம் மாறுதல் கிடைக்கும். எந்த தொழிலில் இறங்கினாலும் வெற்றி உங்களுக்குதான். நீண்ட நாளாக உங்களை தொந்தரவு செய்து வந்த எதிர்ப்புகள் விலகும். செலவு செய்யும்போது மட்டும் கொஞ்சம் சிக்கனம் தேவை
அதிர்ஷ்ட நிறம்: மயில் பச்சை நிறம்
அதிர்ஷ்ட எண்: 7
ரிஷப ராசி பலன் மார்ச் 5, 2023 | Rishabam rasi palan Tomorrow
நிதி நிலைமை நிச்சயமாக மேம்படும். எனவே, குடும்பத்திடன் கோபத்தை காட்டிவிட வேண்டாம். சற்று சுமாரான நாளாக தான் இருக்கும். ஆனால், அமைதியோடு கையாள வேண்டும். காதலர்களிடையே அன்பு பெருகும். உறவினர்களுடனோ அல்லது நண்பர்களுடனோ ஆன்மீக பயணம் செய்ய வாய்ப்புள்ளது. ஒரு புதிய நபர்களால் வியாபாரத்தில் சின்ன தடுமாற்றம் ஏற்படும் ஜாக்கிரதையாக இருந்துக் கொள்ளவும். மேலும், பெரிய வள்ளல் போல் வாக்குறுதிகளை அள்ளி வழங்கிவிடாதீர்கள், அப்பறம் அவஸ்தை பட வேண்டிருக்கும்
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்
அதிர்ஷ்ட எண்: 7
விருச்சிக ராசி பலன் மார்ச் 5, 2023 | Viruchigam rasi palan Tomorrow
அப்பாடா என்று உட்காரும் நாள். இவ்வளவு அலையோ அலைனு அலஞ்சி, எல்லாவற்றிற்கும் ஒரு கும்பிடு போட்டு மகிழ்ச்சியுடனும் மன நிம்மதியுடனும் நாளை செலவழிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு பல நிதி சிக்கல்களை நீக்கும். நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். சுவையான டின்னர் மற்றும் நிம்மதியான தூக்கத்தை எதிர்ப்பார்க்கலாம். கணவன், மனைவி இடையே சலசலப்பு இருக்கும். ஆனால், சமாளித்துவிடுவீர்கள். ஆரோக்கியத்தை பொறுத்த வரை சூப்பரோ சூப்பர்
அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை நிறம்
அதிர்ஷ்ட எண்: 4
தனுசு ராசி பலன் மார்ச் 5, 2023 | Dhanusu rasi palan Tomorrow
அலுவலகத்தில் இருந்து பிரச்சனைகள் தீரும். உங்களை மட்டம் தட்டி பேசியவர்கள் எல்லாம் உங்களை தேடி வந்து உதவி கேட்பார்கள். வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக குறுக்கு வழியை மட்டும் கையாள வேண்டாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த இடம் மாறுதல் கிடைக்கும். எந்த தொழிலில் இறங்கினாலும் வெற்றி உங்களுக்குதான். நீண்ட நாளாக உங்களை தொந்தரவு செய்து வந்த எதிர்ப்புகள் விலகும். செலவு செய்யும்போது மட்டும் கொஞ்சம் சிக்கனம் தேவை
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நிறம்
அதிர்ஷ்ட எண்: 7
மிதுன ராசி பலன் மார்ச் 5, 2023 | Midhuna rasi palan Tomorrow
வியாபாரத்தில் நல்ல லாபம் இருக்கும். மேலதிகாரிகள் உங்களின் பணித்திறனை பார்த்து பாராட்டுவார்கள். புதிய தொழில் செய்ய உதவிகள் தேடி வரும். இவ்வளவு நாளாக வீணாக கிடந்த நிலம் நல்ல விலைக்கு போகும். ஒரு சிலருக்கு காதல் மனைவியையே கறம் பிடிக்கும் வாய்ப்பு உண்டு. தெரியாதவர்களிடன் அநாவசியமாக பேச வேண்டாம். மற்றவர்களுக்கு உதவியை வாரி வழங்குவீர்கள். இதனால், உறவினர்களிடம் மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது.
அதிர்ஷ்ட நிறம்: இள மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 6
மகர ராசி பலன் மார்ச் 5, 2023 | Magaram rasi palan Tomorrow
பணம் தொடர்பான பிரச்சனைகள் உங்களை மனமுடைய செய்யலாம். நண்பர்கள், குடும்பத்தினரின் உதவி உங்களை தேடி வரும். புதிய வேலை தொடங்குவதற்கான வாய்ப்பு உண்டு. எனவே, அனுபவம் வாய்ந்தவர்களிடம் ஆலோசனை செய்து தொழிலை ஆரம்பிப்பது நல்லது. குழந்தைகளால் அலைச்சல் ஏற்படும். வாகனத்தில் செல்லும்போது நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. பழைய நண்பர்களின் சந்திப்பு ஏற்படும்
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்
அதிர்ஷ்ட எண்: 5
கும்ப ராசி பலன் மார்ச் 5, 2023 | Kumbam rasi palan Tomorrow
தனலட்சுமி வீடு தேடி வர போகிறாள். உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். திருமண தள்ளிப்போனவர்களுக்கு அவர்களே வந்து பேசுவார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திருமண வாழ்க்கையை பொறுத்த வரையில் ஆஹா. உங்களுடைய ஆசை அனைத்து நிறைவேறும் நாள். எதிர்பாராத பண வரவுகள் மகிழ்ச்சியை கொடுக்கும். ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கிறது
அதிர்ஷ்ட நிறம்: கருப்பு நிறம்
அதிர்ஷ்ட எண்: 4
கடக ராசி பலன் மார்ச் 5, 2023 | Kadaga rasi palan Tomorrow
வேலையில் ஏற்படும் அழுத்தம் எரிச்சலை ஏற்படுத்தும். உங்களுடைய வார்த்தைக்கு உறவினர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும். நண்பர்களுடன் நகைச்சுவையாக பேசும்போது சற்று கவனத்தோடு பேசுங்கள். இல்லையெனில் அதுவே நட்பை முறித்துவிடும். எதிர்பாலினத்தவரின் நட்பு கிடைக்கும். நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்கவும். அக்கம்பக்கத்தினரால் சின்ன சலசலப்பு ஏற்படும். சுதாரித்துக் கொள்ளவும். சிலருக்கு பிடித்த இடங்களுக்கு செல்வதில் தடை ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்
அதிர்ஷ்ட எண்: 1
சிம்ம ராசி பலன் மார்ச் 5, 2023 | Simma rasi palan Tomorrow
அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் நண்பர்களுடன் இணைந்து பல சவால்களை முறியடித்து நல்ல லாபம் அடைவீர்கள். சிலர் தங்களுடைய பிள்ளைகளின் படிப்பிற்காக நிறைய பணம் செலவிட வேண்டியிருக்கும். திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக இருக்கும். காதலர்களுக்கு இடையே அன்பும், பாசமும், புரிதல்களும் அதிகரிக்கும் நாள். உடன்பிறந்தவர்கள் உதவி கிடைக்கும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்
அதிர்ஷ்ட எண்: 1
மீன ராசி பலன் மார்ச்5, 2023 | Meenam rasi palan Tomorrow
கடினமான வேலையை கூட எளிதில் செய்து முடிப்பீர்கள். புதிய வீடு, மனை அல்லது வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. பொறாமை குணத்தால் மனதில் நிம்மதி இருக்காது. அதாவது இது நீங்களே ஏற்படுத்திக் கொள்ளும் காயம். எனவே, மற்றவர்களின் மகிழ்ச்சி மற்றும் ஆனந்தத்தில் பகிர்ந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். நெருங்கிய நண்பர்களுடனோ அல்லது உறவினர்களுடனோ வியாபாரம் செய்பவர்கள் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டிய நாள்
அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்
அதிர்ஷ்ட எண்: 8
கன்னி ராசி பலன் மார்ச் 5, 2023 | Kanni rasi palan Tomorrow
குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். இதனால், மனதில் டென்ஷன் அதிகமாகும். வெளிப்புற வேலைகள் களைப்படைய செய்யும். புதிய நண்பர்களுடன் உறவு ஏற்படும் நாள். யாரிடமும் சொல்லாமல் சின்ன விழாவை நடத்துவீர்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். பயணம் செய்யும்போது விலையுயர்ந்த பொருட்களின் கவனமாக இருக்க வேண்டும். கண் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம், கவனமாக இருக்கணும். மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: அரக்கு நிறம்
அதிர்ஷ்ட எண்: 6
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2