ராம நவமியில் இந்த மந்திரங்களைச் சொல்லி வழிபட்டால் நினைத்ததெல்லாம் நடக்கும்!
Sri Rama Rama Rameti in Tamil-ராம நவமி தினத்தில் இங்கு குறிப்பிட்டுள்ள மந்திரங்களைச் சொல்லி ஸ்ரீராமரை மனதில் நினைத்து வழிபட்டால் நினைத்ததெல்லாம் நடக்கும்!;
Sri Rama Rama Rameti in Tamil-ஸ்ரீராமரை மனதில் நினைத்து அவரின் பெயரைச் சொன்னாலே போதும் எப்பேர்பட்ட துன்பங்களும் உடைந்து நீங்கிப் போகும் என்பார்கள். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்தவர் ஸ்ரீராமர். அவரின் அவதாரத் திருநாள் இன்று.
ராம நாமம் எங்கெல்லாம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் துன்பங்கள் துடைத்தெடுக்கப்படும். ராமரின் அருள் கிடைக்க நீங்கள் ராமர் கோவிலுக்கு செல்லவேண்டிய கட்டாயம் இல்லை. வீட்டிலேயே அவரை நினைத்து வழிபடலாம். சில மந்திரங்களைச் சொல்லி வழிபட்டாலே போதும் நீங்கள் நினைத்த காரியங்கள் கைகூடும்.
பல நாட்களாக நடைபெறாத விசயங்கள் கூட மந்திரங்களைச் சொல்லி வழிபட்டால் விரைவில் நடப்பதற்கான அறிகுறிகள் தென்படும்.
ராம நவமி நாளில் உலகில் பலரும் ஒருமித்த நேரத்தில் மந்திரங்களைச் சொல்லி வழிபடுவதால் கூட்டு பிரார்த்தனைக்கு சக்தி அதிகம் என்பதை போல மக்கள் அனைவரும் ஒற்றுமையாக தன்னை வணங்குகிறார்கள் என்பதை அறிந்த ராமர் மண்ணில் தோன்றி அனைவருக்கும் தேவையை நிறைவேற்றித் தருவார் என்பது நம்பிக்கை.
செல்வம் பெருகவும், குடும்ப ஒற்றுமை அதிகரிக்கவும், வெற்றி மேல் வெற்றி பெறவும் , கஷ்டங்களைத் தீர்த்து நல்வாழ்வைப் பெறவும் ராமர் அருள் புரியட்டும்.
மந்திரம் சொல்லி வழிபட வேண்டிய நேரம்
மார்ச் 30ம் தேதியான இன்று காலை 11.41 மணி முதல் மதியம் 1.47 மணி வரையில் நீங்கள் மந்திரத்தை உச்சரித்து ராமரை மனதில் நினைத்து வழிபடலாம்.
மந்திரங்கள்
1. ராம மூல மந்திரம் | Sri Rama Moola Mantra in Tamil
ஓம் ஸ்ரீ ராமாய நமஹ
ஓம் ஸ்ரீ ராமாய நமஹ
ஓம் ஸ்ரீ ராமாய நமஹ
ஓம் ஸ்ரீ ராமாய நமஹ
ஓம் ஸ்ரீ ராமாய நமஹ
ஓம் ஸ்ரீ ராமாய நமஹ
ஓம் ஸ்ரீ ராமாய நமஹ
ஓம் ஸ்ரீ ராமாய நமஹ
ஓம் ஸ்ரீ ராமாய நமஹ
ஓம் ஸ்ரீ ராமாய நமஹ
ஓம் ஸ்ரீ ராமாய நமஹ
ஓம் ஸ்ரீ ராமாய நமஹ
ஓம் ஸ்ரீ ராமாய நமஹ
ஓம் ஸ்ரீ ராமாய நமஹ
ஓம் ஸ்ரீ ராமாய நமஹ
ஓம் ஸ்ரீ ராமாய நமஹ
ஓம் ஸ்ரீ ராமாய நமஹ
ஓம் ஸ்ரீ ராமாய நமஹ
இந்த மந்திரத்தை குறைந்தது 18 முறை உச்சரித்து வழிபடலாம். வீட்டில் பூஜை செய்யும் சுமங்கலிப் பெண்கள் இதனை 108 முறை உச்சரித்து வழிபட்டால் கூடுதல் சிறப்பு உண்டு.
2. ராம தாரக மந்திரம் | Rama Taraka Mantra Benefits
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா
இந்த மந்திரத்தை குறைந்தது 18 முறை உச்சரித்து வழிபடலாம். வீட்டில் பூஜை செய்யும் சுமங்கலிப் பெண்கள் இதனை 108 முறை உச்சரித்து வழிபட்டால் கூடுதல் சிறப்பு உண்டு.
3. ராம காயத்ரி மந்திரம் | rama gayatri mantra in tamil
ஓம் தஸரதாய வித்மஹே
ஸீதாவல்லபாய தீமஹி
தந்நோ ராமஹ் ப்ரசோதயாத்
தசரதனின் மகனை அறிந்து கொள்வோம். சீதாதேவியின் கணவன் மீது தியானம் செய்வோம். அந்த ஸ்ரீராமன் நமக்கு எல்லா நலன்களையும் வழங்கி அருள் செய்வான் என்பது இதன் பொருள்.
4. ராம தியான மந்திரம் | ram mantra meditation
ஆபதாம் அபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வ ஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்
5. கோதண்ட ராம மந்திரம் | kodanda rama mantra in tamil
ஸ்ரீ ராம ஜெய ராம கோதண்ட ராமா
ஸ்ரீ ராம ஜெய ராம கோதண்ட ராமா
ஸ்ரீ ராம ஜெய ராம கோதண்ட ராமா
ஸ்ரீ ராம ஜெய ராம கோதண்ட ராமா
ஸ்ரீ ராம ஜெய ராம கோதண்ட ராமா
ஸ்ரீ ராம ஜெய ராம கோதண்ட ராமா
ஸ்ரீ ராம ஜெய ராம கோதண்ட ராமா
ஸ்ரீ ராம ஜெய ராம கோதண்ட ராமா
ஸ்ரீ ராம ஜெய ராம கோதண்ட ராமா
ஸ்ரீ ராம ஜெய ராம கோதண்ட ராமா
ஸ்ரீ ராம ஜெய ராம கோதண்ட ராமா
ஸ்ரீ ராம ஜெய ராம கோதண்ட ராமா
ஸ்ரீ ராம ஜெய ராம கோதண்ட ராமா
ஸ்ரீ ராம ஜெய ராம கோதண்ட ராமா
ஸ்ரீ ராம ஜெய ராம கோதண்ட ராமா
ஸ்ரீ ராம ஜெய ராம கோதண்ட ராமா
ஸ்ரீ ராம ஜெய ராம கோதண்ட ராமா
ஸ்ரீ ராம ஜெய ராம கோதண்ட ராமா
இந்த மந்திரத்தை குறைந்தது 18 முறை உச்சரித்து வழிபடலாம். வீட்டில் பூஜை செய்யும் சுமங்கலிப் பெண்கள் இதனை 108 முறை உச்சரித்து வழிபட்டால் கூடுதல் சிறப்பு உண்டு.
6. முக்தி தரும் ராம மந்திரம் | rama mantra for mukti in tamil
ராமாய ராமபத்ராய ராமசந்திராய வேதசே
ரகுநந்தாய நாதாய சீதாய பதயே நமஹ
7. வெற்றி, மகிழ்ச்சியை தரும் மந்திரம் | rama mantra for success in tamil
ஓம் க்லீம் நமோ பகவதயே
ராமசந்திராய சகலஜன வஸ்யகராய ஸ்வாஹா
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2