பிறந்த தேதியில் இவ்வளவு இருக்கா? – வாங்க தெரிந்துச்சுக்குவோம்!

Birth date for prediction of future - நமது எதிர்காலத்தை பற்றி அறிந்துகொள்வதில் நம்மில் பலருக்கு அலாதி பிரியம் உள்ளது. எதிர்காலத்தை கணிக்க முக்கியமாக தேவைப்படுவது நமது பிறந்த தேதியே ஆகும்.;

Update: 2022-07-20 12:52 GMT

Birth date for prediction of future - பிறந்த தேதியில் இவ்வளவு இருக்கா? – வாருங்கள் தெரிந்து கொள்வோம்!

Birth date for prediction of future - ஒருவரின் பிறந்த நாள் என்பது சாதாரண நாள் அல்ல. அது ஒரு மகத்தான நாள் ஆகும். இந்த உலகிற்கும், உங்களுக்கும் தொடர்பு ஏற்பட்ட நாள் இது ஆகும். தங்களின் பிறந்த நாளின் முக்கியத்துவத்தை இன்னும் பலர் உணரவே இல்லை என்பதே மறுக்க முடியாத உண்மை.

ஏழு கழுதை வயசாகுது, இன்னும் பிறந்த நாள் கொண்டாடிட்டு இருக்கான் பாரு என்று பலர் சொல்ல நாம் கேட்டு இருக்கலாம்.

ஒரு சிலரோ, நான் ஒண்ணும் அவ்வளவு பெரிய ஆள் இல்லைங்க, என்று ஒதுங்கி விடுகின்றனர்.

Birth date for prediction of future - நமது எதிர்காலத்தை பற்றி அறிந்துகொள்வதில் நம்மில் பலருக்கு அலாதி பிரியம் உள்ளது. எதிர்காலத்தை கணிக்க முக்கியமாக தேவைப்படுவது நமது பிறந்த தேதியே ஆகும்.

ஒவ்வொருவருக்கும் ஓர் தனிப்பட்ட மரபணு கூறு இருப்பது போல தான், தனிப்பட்ட குணாதிசயங்களும் கூட இருக்கின்றன. பொதுவாக இந்த இராசிக்காரர்கள் இப்படி தான் இருப்பார்கள் என்று கூறி நாம் அறிந்திருப்போம். சில சமயங்களில் இராசியை வைத்து ஜோதிடம் பார்ப்பது போல பிறந்த தேதியை வைத்தும் பார்க்கும் வழக்கம் இருக்கிறது.

Birth date for prediction of future - ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் திருமணம் ஒரு முக்கியமான மாற்றத்தைத் தரக் கூடிய விஷயமாகும். எனவே ஒவ்வொரு நபரும் தனது திருமணத்தை ஆவலுடன் தன் வாழ்வில் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.. மேலும், திருமணம் ஆக இருக்கும் ஆண்களோ,பெண்களோ தன் கணவன் மற்றும் மனைவியோ வாழ்நாள் முழுவதும் ஏற்றத் தாழ்வுகளை ஏற்றுக் கொண்டு அன்பாக வாழ்கையை வாழ வேண்டும் என்று எண்ணுவார்கள்.

பிறந்த தேதியின்படி திருமணத்தின் சரியான தேதியைத் தேர்வுசெய்ய எண் கணிதம் நமக்கு வழிகாட்டுகிறது. திருமணத்திற்கான சரியான தேதியை தீர்மானிக்க, தம்பதியரின் பிறந்த தேதி கருதப்பட வேண்டும். பொது விதிப்படி, எந்த தேதியில் பிறந்த நபராக இருந்தாலும் திருமணம் செய்து கொள்வதற்கான சிறந்த தேதி ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 9 ஆகும்.மேலும், திருமணத் தேதியின் விதி எண் 1 அல்லது 9 ஆக இருந்தால்,அந்த தேதி அனைத்து மக்களுக்கும் திருமணத்திற்கு ஏற்றது ஆகும்.

இனி பிறந்த நாள் தானே என்று அசால்டாக இருக்க மாட்டீங்கல்ல!

Tags:    

Similar News