Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்

செப்டம்பர் 1, 2024 ஞாயிற்றுக்கிழமை இன்று அனைத்து ராசியினருக்கான ராசிபலனை பார்க்கலாம்

Update: 2024-09-01 01:29 GMT

ராசிபலன் (கோப்பு படம்)

பஞ்சாங்கம் - குரோதி வருடம் ஆவணி மாதம் - 16

01.09-2024 ஞாயிற்றுக்கிழமை

வருடம் - குரோதி வருடம்

அயனம் - தக்ஷிணாயணம் .

ருது - வர்ஷ ருதௌ.

மாதம் - ஆவணி மாதம்

பக்ஷம்- கிருஷ்ண பக்ஷம்

திதி - அதிகாலை 05.17 am வரை திரயோதசி திதி பிறகு - சதுர்த்தசி திதி

நக்ஷத்திரம் - இரவு 11.49 pm வரை ஆயில்யம் பிறகு மகம்

யோகம்-காலை 06.03 am வரை மரண யோகம் இரவு 11.49 PM வரை சித்த யோகம்

நல்ல நேரம் - 07.45 AM - 08.45 AM, 03.15 PM -04.15 PM

கௌரி நல்ல நேரம் 10.30 AM-11.00 AM, 01.30 PM-02.30 PM

ராகு காலம் - 04.30 PM- 06.00 PM .

எமகண்டம் - 12.00 PM- 01.30 PM.

குளிகை - 03.00 PM - 04.30 PM.

சூரிய உதயம். - காலை 05.58 AM.

சூரிய அஸ்தமனம் - மாலை 06.20 PM.

சந்திராஷ்டமம் - இரவு 11.49 pm வரை பூராடம் பிறகு -உத்திராடம்

இன்றைய (01-09-2024) ராசி பலன்கள்

மேஷ ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 1, 2024

பெரியோர்களின் ஆதரவால் அனுகூலம் உண்டாகும். புதிய வேலை நிமித்தமான முயற்சிகள் கைகூடும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உறவினர்களின் வருகை உண்டாகும். எண்ணிய சில வேலைகள் முடிவதில் அலைச்சல் ஏற்படும். தாய்வழி உறவுகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

அஸ்வினி : அனுகூலமான நாள்.

பரணி : பிரச்சனைகள் குறையும்.

கிருத்திகை : அனுபவம் ஏற்படும்.

ரிஷப ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 1, 2024

தம்பதிகளுக்கிடையே இருந்துவந்த மனவருத்தம் குறையும். மாமனார் வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். கூட்டாளிகள் மூலம் ஒத்துழைப்பு மேம்படும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். உறவினர்களின் வழியில் புரிதல் மேம்படும். தேவைகளை அறிந்து பூர்த்தி செய்துகொள்வீர்கள். அரசு பணிகளில் ஆதாயம் உண்டாகும். போட்டிகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

கிருத்திகை : வருத்தங்கள் குறையும்.

ரோகிணி : ஒத்துழைப்புகள் மேம்படும்.

மிருகசீரிஷம் : ஆதாயம் உண்டாகும்.

மிதுன ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 1, 2024

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரம் நிமித்தமான பயணம் கைகூடும். பழைய பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். அலைச்சல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை நிறம்

மிருகசீரிஷம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.

திருவாதிரை : பயணம் கைகூடும்.

புனர்பூசம் : திருப்பங்கள் ஏற்படும்.

கடக ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 1, 2024

சகோதரர்களின் வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். மனதில் இருக்கும் ரகசியங்களை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். சுப காரிய முயற்சிகளில் பொறுமையுடன் செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமை வேண்டும். ஓய்வு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

புனர்பூசம் : உதவிகள் சாதகமாகும்.

பூசம் : அறிமுகங்கள் ஏற்படும்.

ஆயில்யம் : பொறுமை வேண்டும்.

சிம்ம ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 1, 2024

வியாபார பணிகளில் முதலீடுகள் உண்டாகும். உணவு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் தோன்றி மறையும். மனதளவில் புதுவிதமான சிந்தனையும், கற்பனையும் மேம்படும். அந்நிய தேச பயணங்களில் சாதகமான சூழல் உண்டாகும். மாற்றமான தொழில் சார்ந்த விஷயங்களில் ஈர்ப்பு உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் நிறம்

மகம் : முதலீடுகள் உண்டாகும்.

பூரம் : கற்பனை மேம்படும்.

உத்திரம் : ஈர்ப்புகள் உண்டாகும்.

கன்னி ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 1, 2024

இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெற்றோர் வழியில் ஆதரவு ஏற்படும். மாறுபட்ட அணுகுமுறைகளால் எண்ணியவை நிறைவேறும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வியாபார இடமாற்ற சிந்தனைகள் மேம்படும். நண்பர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பணி நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வட கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : ஆதரவுகள் ஏற்படும்.

அஸ்தம் : பிரச்சனைகள் குறையும்.

சித்திரை : ஆதாயம் உண்டாகும்.

துலாம் ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 1, 2024

விலகிச் சென்றவர்கள் பற்றிய எண்ணங்கள் ஏற்படும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிந்தனைப் போக்கில் சில மாற்றங்கள் உண்டாகும். சுப காரியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பயணங்களின் மூலம் புதிய வாய்ப்புகள் ஏற்படும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

சித்திரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.

சுவாதி : மாற்றங்கள் உண்டாகும்.

விசாகம் : வாய்ப்புகள் ஏற்படும்.

விருச்சிக ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 1, 2024

நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவு பிறக்கும். பத்திரம் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். உடன்பிறந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். ஆன்மிகப் பயணங்கள் கைகூடும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான குழப்பம் குறையும். ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : தெளிவுகள் பிறக்கும்.

அனுஷம் : கவலைகள் விலகும்.

கேட்டை : குழப்பங்கள் குறையும்.

தனுசு ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 1, 2024

மனதில் சிறு சிறு கவலைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபார பணிகளில் அலைச்சல் மேம்படும். உத்தியோகப் பணிகளில் கவனத்துடன் செயல்படவும். புதிய நபர்களிடம் நிதானம் வேண்டும். மருத்துவ செயல்களில் விழிப்புணர்வுடன் இருக்கவும். எதிலும் நேர்மறை சிந்தனையுடன் இருக்கவும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

மூலம் : அலைச்சல்கள் மேம்படும்.

பூராடம் : நிதானம் வேண்டும்.

உத்திராடம் : புரிதல்கள் மேம்படும்.

மகர ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 1, 2024

எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கடன் தொடர்பான விஷயங்களில் விவேகத்துடன் செயல்படவும். நெருக்கமானவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். அறிமுகம் இல்லாத புதிய சூழலில் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சொந்த ஊர் தொடர்பான பயண சிந்தனைகள் மேம்படும். வழக்கு விஷயங்களில் பொறுமை வேண்டும். பெருமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்

உத்திராடம் : விவேகத்துடன் செயல்படவும்.

திருவோணம் : வாய்ப்புகள் அமையும்.

அவிட்டம் : பொறுமை வேண்டும்.

கும்ப ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 1, 2024

உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். மறைமுக திறமைகள் வெளிப்படும். பணி நிமித்தமான ஆலோசனைகள் தெளிவை ஏற்படுத்தும். வங்கிப் பணிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பிற மொழி பேசும் மக்களின் அறிமுகம் உண்டாகும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். சிந்தனை மேம்படும் நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

அவிட்டம் : ஆதரவான நாள்.

சதயம் : தடைகள் குறையும்.

பூரட்டாதி : அனுபவம் கிடைக்கும்.

மீன ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 1, 2024

மனதில் எதையும் சமாளிக்கும் பக்குவம் உண்டாகும். கற்பனை கலந்த உணர்வுகள் அதிகரிக்கும். தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வழக்குகளில் நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். குறுகிய தூர பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

பூரட்டாதி : பக்குவம் உண்டாகும்.

உத்திரட்டாதி : ஆர்வம் ஏற்படும்.

ரேவதி : மாற்றம் உண்டாகும்

Tags:    

Similar News