நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் ஸ்ரீனிவாசன் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றம்
நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் ஸ்ரீனிவாசன் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றம்
27 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
செங்கல்பட்டு எஸ்.பி.யாக விஜயகுமார், காஞ்சிபுரம் எஸ்.பி.யாக சுதாகர், திருப்பத்தூர் எஸ்.பி.யாக சிபி சக்ரவர்த்தி, ராணிபேட்டை எஸ்.பி.யாக ஓம் பிரகாஷ் மீனா நியமனம்.
திருவண்ணாமலை எஸ்.பி.யாக பவன் குமார் ரெட்டி, விழுப்புரம் எஸ்.பி.யாக ஸ்ரீனதா, கடலூர் எஸ்.பியாக சக்தி கணேஷ் நியமனம்