தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனை -செய்ய வேண்டும் MP வேண்டுகோள்
தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு அரசு பரிசீலனை செய்ய வேண்டும் MP கார்த்திக் சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்;
தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு அரசு பரிசீலனை செய்ய வேண்டும் MP கார்த்திக் சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்
காரைக்குடியில் முன் கல பணியாளர்களுக்கு நகராட்சி சார்பில் தடுப்பூசி போடப்பட்டு வருவதை சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி ஆகியோர் பார்வையிட்டார்
அதன்பின் செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அதில் வரும் பணத்தை கல்வி மேம்பாட்டுக்காக தரம் உயர்த்த செலவு செய்தால் அரசு கல்வி நிறுவனங்களில் அனைவரும் குழந்தைகளை சேர்த்து படிக்க வைக்க முடியுயும் என்றும் அரசு பள்ளி நிறுவனங்கள்
தரமாக இருந்தால் அனைவரும் அந்த அரசு பள்ளியில் கல்வி கற்க சேர்ப்பார்கள் என்றும் நான் கூட எனது குழந்தையை தனியார் பள்ளியில்தான் படிக்க வைக்கிறேன் அந்நிலை மாறவேண்டும் என்றும் தெரிவித்தார்