விமான நிலைய வகைகள் என்ன..?

தமிழ்நாட்டில் எத்தகைய விமான நிலையங்கள் உள்ளன, அவற்றில் உள்நாட்டு விமான நிலையங்கள் எதுவென்று தெரியுமா? இதே அவற்றின் விவரம்...;

Update: 2022-06-02 16:15 GMT

தமிழ்நாட்டில் எத்தகைய விமான நிலையங்கள் உள்ள, அவற்றில் உள்நாட்டு விமான நிலையங்கள் எதுவென்று தெரியுமா? இதே அதன் விவரம்...

தமிழகத்தில் சர்வதேச, உள்நாட்டு விமான நிலையங்களும், இராணுவ விமான நிலையங்களும் உள்ளன. அதன் விவரம் வருமாறு:

சர்வதேச விமான நிலையங்கள்

சென்னை

கோயம்புத்தூர்

திருச்சிராப்பள்ளி

மதுரை

உள்நாட்டு விமான நிலையங்கள்

தூத்துக்குடி

சேலம்

நெய்வேலி

வேலூர்

ஓசூர்



விமானப்படை விமான நிலையங்கள்

அரக்கோணம் - ஐஎன்எஸ் ராஜாளி - இந்தியக் கடற்படை

உச்சிப்புளி - பருந்து கடற்படை வானூர்தி தளம் - இந்தியக் கடற்படை

தஞ்சாவூர் - தஞ்சாவூர் வான்படைத் தளம் - இந்திய வான்படை

தாம்பரம் - தாம்பரம் விமானப்படை நிலையம் - இந்திய வான்படை

சூலூர் (கோவை) - சூலூர் விமான படை தளம் - இந்திய வான்படை

Tags:    

Similar News