madurai gold rate live மதுரை மாநகரில் இன்றைய தங்கத்தின் விலை என்ன தெரியுமா?....உங்களுக்கு?.....
madurai gold rate live மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில்தான் தங்கத்தின் பயன்பாடு அதிகம். எந்த மாவட்ட தலைநகர் சென்றாலும் குறைந்த பட்சம் 10 நகைக்கடைகளைக் காணலாம். அந்த அளவிற்கு பெரும் வியாபார பொருளாக திகழ்ந்து வருவது தங்கம் மட்டுந்தான்.;
ஆவணி மாதம் பிறந்துவிட்டதால் இனி தங்கம் விற்பனை களை கட்டுங்க...(கோப்பு படம்)
madurai gold rate live
தங்கம் இது தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களிலும் தினந்தோறும் கோடிக்கணக்கில் வியாபாரம் ஆகும் ஒரு உலோகமாக திகழ்ந்து வருகிறது. தங்கத்தின் பயன்கள் ஆபரணங்கள் மட்டுந்தானா என்ன?. அறிவியலில் பல்வேறு விஷயங்களில் தங்கம் பயன்படுத்தப்படுகிறது.
தமிழகத்தின் மதுரை மாநகரில் 24 கேரட் தங்கமானது இன்று கிராம் ஒன்றுக்கு ரூ. 5952 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 8 கிராமின் இன்றைய விலையானது ரூ- 47616என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.10 கிராம் தங்கத்தின் இன்றைய விலையானது ரூ- 59520ஆகும்.100 கிராம் தங்கத்தின் விலையானது 5,95,200 ஆகும்.
மதுரை மாநகரில்22 கேரட் தங்கமானது இன்று கிராம் ஒன்றுக்கு ரூ. 5456என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 8 கிராமின் இன்றைய விலையானது ரூ- 43648என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.10 கிராம் தங்கத்தின் இன்றைய விலையானது ரூ- 54560ஆகும்.100 கிராம் தங்கத்தின் விலையானது 5,45,600 ஆகும்.
madurai gold rate live
madurai gold rate live
தங்கத்தினைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் விலையானது ஏற்ற இறக்கத்தினைக் கொண்டிருக்கும். அந்த வகையில் தங்கம் வாழ்க்கையில் இன்றியமையாத பொருளாக விளங்குவதற்கு என்ன காரணம் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
வடமாநிலங்கள் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில்தான் தங்கத்தின் பயன்பாடு அதிகம். எந்த மாவட்ட தலைநகர் சென்றாலும் குறைந்த பட்சம் 10 நகைக்கடைகளைக் காணலாம். அந்த அளவிற்கு பெரும் வியாபார பொருளாக திகழ்ந்து வருவது தங்கம் மட்டுந்தான். நாம் சாதாரணமாக தமிழகத்தில் கல்யாணம் என்று சொன்னாலே பெண்ணுக்கு எத்தனை பவுன் போடுகிறார்கள் என கேட்பது வாடிக்கையான வார்த்தையாகிவிட்டது. அது ஏழையாக இருந்தாலும் அவர்களுடைய சக்திக்கு தகுந்தாற்போல் அவர்களுடைய பெண்ணுக்கு குறைந்த பட்சம் 5 பவுன் நகையாவது போடுவார்கள். இது தமிழர்களின் பண்பாடு என்பது ஆகி விட்டது. ஆனால் மற் றமாநிலங்களில் தங்கத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
அதேபோல் அதிக தங்கம் நம்மிடம் இருந்தால் அது வளர்ச்சி அதாவது தங்கத்தின் விலையானது அக்காலத்தில் இருந்து ஏறிக்கொண்டேதான் வருகிறதே தவிர குறையவில்லை. இதனால் அதிக வசதி படைத்தவர்கள் தங்க நகைகளில் முதலீடு செய்வதை விரும்புகின்றனர். தங்க நகையை எமர்ஜென்சி நேரத்தில் தற்காலிகமாக அடமானம் வைத்தும் பணமாக்கி பின் பணத்தைச் செலுத்திமீட்டு விடுகின்றனர். ஆகையால் தங்கம் என்பது நமக்கு தேவையான ஒன்றாகி விட்டது. இருக்கும் வரை செல்வாக்கையும், செல்வாக்கு இழக்கும்போது செல்வத்தையும் தரக்கூடிய பொருளாக இருப்பதால் இதனை பலரும் விரும்பி வாங்கி சேகரித்து வைக்கின்றர்.
madurai gold rate live
பணம் இருப்பதை விட தங்கம் இருப்பு வைத்திருப்பவர்கள் அதிக லாபம் பெறுகிறார்கள். காரணம் தங்கத்தைப் பொறுத்தவரை மதிப்பு குறையவே குறையாது. ஏறிக்கொண்டேதான் இருக்கும். அந்த வகையில் பணத்தினை மற்ற வங்கிகளில் அல்லது நிதி நிறுவனங்களில் டெபாசிட் செய்தால் அதற்கு கிடைக்கும் வட்டித்தொகைக்கும் தற்போது வருமான வரி கட்ட வேண்டியுள்ளது. இதனால் பெரிய லாபத்தினை அதில் எதிர்பார்க்க முடிவதில்லை என்பதால் பலர் தங்கத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். என்றும் எப்போதும் தங்கம் நமக்கு வரவைத்தான் தரும்.
தேவைப்பட்டால் அவசர கால செலவுகளுக்காக பேங்கில் அடமானம் வைத்துக்கொண்டு பின் பணம் இருக்கும்போது மீ்ட்டுக்கொள்ளலாம்.மிக மிக எமர்ஜென்சில் என்றால் தங்கத்தினை விற்றே விடலாம். அன்றைய மார்க்கெட்ரேட் என்னவோ அதனை தருவார்கள். ஆக தங்கம் நம்மிடம் இருந்தால் பணத்தினை விட பாதுகாப்பானதாக இருப்பதால் தங்கத்தில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் தங்கத்தின் தேவையும் அதிகரிக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை.