கோபி வைரவிழா மேனிலைப் பள்ளி இணையதளம் துவக்க விழா
கோபி வைரவிழா மேனிலைப் பள்ளி இணையதளம் துவக்க விழா;
அன்புடையீர், வணக்கம், கடந்த 15.11.2024 அன்று காலை 10.30 மணியளவில் கோபி,வைரவிழா மெனிலைப் பள்ளி கேம் ஆர் அரங்கில் பள்ளியின் இணையதளம் துவக்க விழா இனிதே நடைபெற்றது.
கோபி-வைரவிழாப் பள்ளிகளின் தலைவர் திரு கே.எம்.வெங்கடேஸ்வரன் அவர்கள் தலைமை ஏற்கவும்,
பள்ளியின் தலைமையாசிரியர் திரு.என்.எஸ்பராதாகிருஷ்ணன், அவர்கள், வரவேற்புரையாற்றவும்,
கோபி-வைரவிழாப் பள்ளிகளின் பொருளாளர் திரு.ஜி.கே.நடராஜன் அவர்கள் முன்னிலை ஏற்கவும்
கோபி-வைரவிழாப் பள்ளிகளின் தாளாளர் டாக்டர் கே.கே.தட்சிணாமூர்த்தி அயர்கள் யக்க உரையாற்ற
குமாரபாளையம்,ஜே.கே.கே.என் கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர். திரு. எஸ்.ஓம்சரவணா அவர்கள் பள்ளி இணையத்தைத் துவக்கில் வைத்து விழாப் பேருரையாற்றவும்.
பள்ளிக்குழு உறுப்பினர்கள் ஆர்.மோகன், திரு.கிரி(எ) கே.எம்.அருணாசலம், திரு.ஏ.எஸ்ராமமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கவும்.
பள்ளி உதவித் தலைமையாசிரியர் திரு.என்.ஆர்.சிவக்குமார் அவர்கள் நன்றி கூறவும், பள்ளியின் தேசிய நல்லாசிரியர் முனைவர் மு. மன்சூர் அலி அவர்கள் நெறியாளுமை செய்யவும் விழா சிறப்பாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது.
வைரவிழா மேனிலைப் பள்ளி, கோபி. இணையதளம் துவக்க விழா
இடம் : கேம் ஆர்அரங்கு.
நடைபெற்ற நாள் : 15.11.2024
நேரம் : காலை 10.30மணி
நடைபெற்ற நிகழ்வுகள்
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை - திரு.என்.எஸ்.ராதாகிருஷ்ணன்,அவர்கள், தலைமையாசிரியர்
தலைமையுரை - திரு கே.எம்.வெங்கடேஸ்வரன்அல்க தலைவர் வைரவிழாப் பள்ளிகள் கோபி
முன்னிலை - திரு.ஜி.கே.நடராஜன் அவர்கள் பொருளாளர், வைரவிழாப்பள்ளிகள் கோபி
நினைவுப் பரிசு வழங்குதல்
துவக்க உரை - டாக்டர் கே.கே.தட்சிணாமூர்த்தி அயர்கள் தாளாளர், வைரவிழாப் பள்ளிகள், கோபி.
இணையத்தை துவக்கிவைத்து விழாப் பேருரை - திரு. எஸ்.ஓம்சரவணா அவர்கள் நிர்யாக இயக்குநர், ஜே.கே.கே. என் கல்வி நிறுவனங்கள், குமாரபாளையம்
வாழ்த்துரை
டாக்டர் ஆர்.மோகன் அவர்கள்
பள்ளிக்குழு உறுப்பினர், வைரவிழாப் பள்ளிகள் கோபி
திரு.கிரி(எ) கேஎம். அருணாசலம் அவர்கள்
பள்ளிக்குழு உறுப்பினர், வைரவிழாப் பள்ளிகள் கோபி
திரு.ஏ.எஸ் ராமமூர்த்தி அவர்கள்
பள்ளிக்குழு உறுப்பினர், வைரவிழாப் பள்ளிகள் கோபி
நன்றியுரை - திரு. என்ஆர்.சிவக்குமார் அவர்கள் உதவித் தலைமையாசிரியர்
முனைவர் மு.மன்சூர் அலி அவர்கள் தேசிய நல்லாசிரியர், கோபி
விழா முடிவில் நாட்டுப்பண் இசைக்கப்பட்டது.