வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடகாவுக்கு... ... பட்ஜெட் 2023 நேரடி அறிவிப்புகள்
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடகாவுக்கு ரூ.5,300 கோடி நிதியுதவி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதன் இரண்டாவது முன்னுரிமையின் ஒரு பகுதியாக வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடகாவின் மத்திய பகுதிக்கு மத்திய அரசு 5,300 கோடி ரூபாய் வழங்கும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
Update: 2023-02-01 06:14 GMT