பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கான செலவு 66... ... பட்ஜெட் 2023 நேரடி அறிவிப்புகள்

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கான செலவு 66 சதவீதம் அதிகரித்து 79,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-02-01 06:14 GMT

Linked news