நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்திற்கு... ... பட்ஜெட் 2023 நேரடி அறிவிப்புகள்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்திற்கு வந்தடைந்தார்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது ஐந்தாவது பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளார். நாடாளுமன்றத்தில் காலை 10 மணிக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும், அதைத் தொடர்ந்து 2023ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை  காலை 11 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்வார்.

Update: 2023-02-01 04:33 GMT

Linked news