முதல் பாதியில் பிரான்ஸ் இரண்டு மாற்றங்களை... ... உலகக்கோப்பை கால்பந்து: அர்ஜென்டினா சாம்பியன்
முதல் பாதியில் பிரான்ஸ் இரண்டு மாற்றங்களை செய்துள்ளது. மொராக்கோவுக்கு எதிராக இரண்டாவது கோலை அடித்த ராண்டல் கோலோ முவானி டெம்பேலேவுக்குப் பதிலாக களமிறங்கினார். மார்கஸ் துரம் ஆலிவர் ஜிரோடுக்குப் பதிலாக வந்துள்ளார்.
Update: 2022-12-18 15:50 GMT