பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக பட்ஜெட்... ... பட்ஜெட் 2023 நேரடி அறிவிப்புகள்

பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக பட்ஜெட் பிரதிகள் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன

பட்ஜெட் மிகவும் விரிவானதாக இருந்தாலும்,நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் உரை பட்ஜெட்டின் பரந்த வரையறைகளை மட்டும் கோடிட்டுக் காட்டுவார். 2023-24 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தனது கைகளில் பாரம்பரிய 'பாஹி-கட்டா'விற்கு பதிலாக டிஜிட்டல் சாதனத்துடன் தாக்கல் செய்வார். 2019 ஆம் ஆண்டில், மத்திய பட்ஜெட் லெதர் பிரீஃப்கேஸைக் காட்டிலும் பாரம்பரியமான 'பாஹி-கட்டா'வில் சமர்ப்பிக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு, எந்த ஒரு நிதி அமைச்சரும் பிரீஃப்கேஸ் அல்லது கடினமான தோல் பையில் பட்ஜெட்டை கொண்டுவராமல் இருப்பது இதுவே முதல் முறை.

Update: 2023-02-01 05:22 GMT

Linked news