மேகாலயாவில் 2வது இடத்தை பிடித்த திரிணாமுல் . ... ... திரிபுரா, நாகாலாந்தில் பா.ஜ.க. முன்னிலை, மேகாலயாவில் சங்மா கட்சி முன்னிலை
மேகாலயாவில் 2வது இடத்தை பிடித்த திரிணாமுல் .
மேகாலயாவில் NPP 16 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 9 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. பாஜக 7 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
Update: 2023-03-02 03:47 GMT