கோவை தெற்கு- கமல் பின்னடைவு; மயூரா ஜெயக்குமார் முன்னிலை

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல் பின்னடைவை சந்தித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் முன்னிலை பெற்றுள்ளார்.

Update: 2021-05-02 04:59 GMT

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர், நடிகர் கமல்ஹாசன் பின்னடைவை சந்தித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சியில் மயூரா ஜெயக்குமார்  4409வாக்குகள் பெற்றுள்ளனர்.

கமல் 4293வாக்குகள் பெற்றுள்ளார்.

பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் 2900வாக்குகளுடன், மூன்றாவது இடத்தில் உள்ளார்.

Tags:    

Similar News