மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
X
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து, 5,532 கன அடியில் இருந்து, 6,318 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணை நீர்மட்ட நிலவரம் - 08.05.2022 காலை 8 மணி நிலவரம்:

மேட்டூர் அணை நீர்மட்டம் : 106.66 அடி (அதிகரிப்பு)

நீர் இருப்பு :73.74 டி.எம்.சி.

நீர் வரத்து : 6,313 கனஅடி

நீர் திறப்பு: 1,500 கனஅடி திறப்பு

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா